பன்னாட்டு பாரதி திருவிழாவில் பாரதியாரின் பெருமைகளைப் பற்றி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பாரதியார் பிறந்தநாள் விழா பன்னாட்டு பாரதி திருவிழா எனும் பெயரில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவினை கடந்த 16ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர ஆரம்பித்து வைத்தார். நேற்று மாலை விழா நிறைவு பகுதிக்கு வந்தது. இதில் பி எஸ் ராகவன் வரவேற்றார். காணொலிக் காட்சி மூலமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்நிகழ்ச்சியில் […]
