மணிப்பூர் சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் என் பிரேன் சிங் கட்சி வெற்றி பெற்றது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசை எதிர்த்து வாக்களிக்கலாம் என்று கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உத்தரவை மீறி சட்டசபையை புறக்கணித்தனர். புறக்கணித்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை ராஜினாமா ஏற்கப்படவில்லை. காங்கிரஸ் மெஜாரிட்டியான […]
