எரிவாயு உருளை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதி ஒன்றை பிபிசிஎல் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் குரல் -வழி மூலமாக எரிவாயு உருளையை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, பிபிசிஎல் நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இல்லாத வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த குரல் வழி மூலமாக சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த புதிய […]
