சென்னை- திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்யும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தென் மாநிலங்களில் முதன் முறையாக இதுவே சார்ஜிங் வசதியுடைய நெடுஞ்சாலை என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சில்லரை விற்பனை பிரிவு செயல் இயக்குனர் பி.எஸ்.ரவி கூறினார். இது குறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், பேட்டரியில் செயல்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச் சூழலை பாதிப்பதில்லை. இந்த வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசலால் ஏற்படும் செலவை விட 50 % குறைவு ஆகும். நாட்டில் […]
