இந்தியாவில் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதன்பின் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாத செயலுக்கு துணை போவதாக மத்திய அரசு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்ததால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புக்கு இந்தியாவில் 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் […]
