Categories
மாநில செய்திகள்

12,525 கிராமங்களுக்கு இணைய இணைப்பு…. பாரத் நெட் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம்….!!!!

தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்குவதற்கான பாரத் நெட் திட்டத்தின் 2 ஆம் கட்ட பணிகளுக்கான  புரிந்துணர்வு ஒப்பந்தமானது அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையதள சேவை வழங்குவதற்கு 1,815 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் எல்-டி மற்றும் பிஇசிஐஎல் நிறுவனம் அதிகாரிகள் கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கும் பாரத் நெட் திட்டத்திற்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உடனடியாக…. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பாரத் நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குழு கூடி திட்ட செயல்பாடுகள் பற்றிய ஆய்வு நடத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கிராமங்களில்… அரசின் முக்கிய அறிவிப்பு… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழக கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அனைவரும் இணைய வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்க முடியாமல் தவிக்கிறார்கள். அதனால் தமிழக கிராமங்களில் அதிவேக இணைய வசதி அளிக்க பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக 351 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கூடுதல் சிறப்பம்சங்களை […]

Categories

Tech |