Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” தமிழகம் முழுவதும் 12,525 கிராமங்களில் இன்று…. முதல்வர் ஸ்டாலின் சரவெடி…!!!!

அனைத்து மாநிலங்களிலும் கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்க ‘பாரத் நெட்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ரூ. 1230 கோடி மதிப்பில் 12,525 கிராமங்களிலும் இணையவசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 12,525 கிராமங்களில் இணைய வசதி தரப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களிலும் இணைய வசதியை ஏற்படுத்தித் தரும் இந்த திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று […]

Categories
மாநில செய்திகள்

‘பாரத் நெட்’ திட்டம்… ஆட்சியர்கள் தலைமையில் குழு… தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை தமிழக அரசின் ‘பைபர்நெட்’ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களுக்கு பாரத் நெட் திட்டத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் இணையதள வசதியை தமிழக அரசு செய்து தர உள்ளது. பாரத் நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு!

தமிழகத்தின் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ. 2,000 கோடி மதிப்பில்பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்டம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. பாரத்நெட் ரூ.1950 கோடியில் 12,524 கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு தர கொண்டு வரப்பட்டது. இதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்., 14ம் தேதி இதில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு விதிகளை மீறி […]

Categories

Tech |