Categories
மாநில செய்திகள்

மதுரை – வாரணாசி இடையே பாரத் கவுரவ் ரயில்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மதுரை மற்றும் வாரணாசி இடையே பாரத் கவுரவ் யாத்திரை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அனைத்து இடங்களையும் மக்கள் அனைவரும் கண்டு களிக்கும் விதமாக பாரத் கௌரவ் ரயில் திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. யாத்திரை ரயில்களை மட்டும் ரயில்வே இயக்கி வரும் நிலையில் இதர சேவைகளை தனியார் மூலமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் மதுரை மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி இடையே பாரத் […]

Categories

Tech |