Categories
சினிமா தமிழ் சினிமா

PS1: அந்த கேரக்டர்ல நீ நடிச்சிருக்கலாம்…… பிரபல நடிகரிடம் மனம் திறந்த பாரதிராஜா….!!!!!!

பிரபல நடிகரிடம் இயக்குனர் பாரதிராஜா பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மருத்துவச் செலவை ஏற்காத குடும்பத்தார்”…. பரவி வந்த செய்தி…. பாரதிராஜா மகன் விளக்கம்…!!!!!

பாரதிராஜாவின் மருத்துவ செலவு குறித்து மனோஜ் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையிலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
சினிமா

அப்படியா!…. பாரதிராஜா வீட்டுக்கு திரும்புகிறாரா?….. வெளியான புதிய தகவல்…

தமிழ் திரையிலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாரதிராஜா என்னை அடித்தார்”…. பேட்டியில் கூறிய பிரபல நடிகை…. யார் தெரியுமா…???

நடிகை பிரியாமணி முதல் படத்தில் நடந்தைக்குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் நடிகையாக வலம் வரும் பிரியாமணியின் முதல் படம் “கண்களால் கைது செய்”. இப்படத்திற்கு அடுத்து 2006ஆம் வருடம் “பருத்திவீரன்” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்காக பிரியாமணி தேசிய விருதை பெற்றுள்ளார். அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானார். மேலும் பிரியாமணி “தி ஃபேமிலி மேன்” சீரியலிலும் நடித்து உள்ளார். தற்போது பிரியாமணி ஒரு  பேட்டியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் வெப் தொடருக்கு தடை விதிக்க வேண்டும்…. பாரதிராஜா பரபரப்பு ட்விட்….!!!

சமந்தாவின் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் தற்போது “தி பேமிலி மேன் 2” எனும் வெப் தொடர் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ட்ரைலர் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் பலர் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவும் இத்தொடரை தடை செய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதிராஜாவால் சோகமான பிரியாமணி…. கை கொடுத்து தூக்கியது எந்த படம் தெரியுமா…?

பாரதிராஜாவால் தோல்வியை சந்தித்த பிரியாமணியின் வெற்றிக்கு காரணம் பருத்திவீரன் படம் தான் என்று இன்றும் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் பாரதிராஜாவுக்கு என்று பெரும் பேர் உள்ளது. ஏனென்றால் அவரின் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மிகவும் பிரபலம் ஆவார்கள். ஆனால் அதில் விதிவிலக்காக பாரதிராஜா இயக்கத்தில் பிரியாமணி முதல் முறையாக கதாநாயகியாக நடித்த “கண்களால் கைது செய்” திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அவர் நடித்த கனாக்காலம், மது உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அழகான ஓவியத்தின் மீது அடிக்கப்படும் சேர்” கண்டனம் தெரிவித்த பாரதிராஜா….!!

இயக்குனர் பாரதிராஜா சமூக ஊடகங்களில் நடிகர் விஜய், சூர்யா குறித்து அதிகரிக்கும் அவதூறு பேச்சுகளை கண்டு அதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை மீரா மிதுன் தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில் தமிழ்சினிமாவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் உள்ளது என நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் வாரிசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷா…? சமந்தாவா…? “சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகம்” பாரதிராஜாவுடன் இணையப் போவது யார்…?

பாரதிராஜா இயக்க இருக்கும் சிவப்பு ரோஜா இரண்டாம் பாகம் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்க வைக்க பரிசீலிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது   1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்து வெளியாகி வசூலை குவித்த படம் “சிவப்பு ரோஜாக்கள்” ஆண்களை மயக்கி ஆசை வலையில் வீழ்த்தும் பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்து வீட்டின் தோட்டத்தில் புதைக்கும் சைக்கோ கொலையாளி தொடர்பான கதை. இப்படம் ராஜேஷ் கண்ணா நடிப்பில் இந்தியில் வெளியானது. இளையராஜா […]

Categories

Tech |