Categories
சினிமா

4 வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்…. இணையத்தில் கசிந்த கிளைமேக்ஸ் வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தினம்தோறும் புதுவிதமான ட்விஸ்ட் உடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. எப்படியோ ஒரு வழியாக வெண்பாவுக்கு திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்க ஹாலிவுட் சினிமாவில் ட்ரை பண்ணுங்க” பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினிக்கு ரசிகர்கள் அட்வைஸ்….!!!

“நீங்க கோலிவுட் இல்ல ஹாலிவுட்டுக்கே முயற்சி செய்யலாம்” சீரியல் நடிகை ரோஷினிக்கு ரசிகர்கள் அட்வைஸ்.  சின்னத்திரை நடிகையான “ரோஷ்னி ஹரிப்ரியன்” தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட டாப் ஸ்டார் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமான ரோஷ்னி, அந்த சீரியலில் நடித்து வந்த காரணத்தால் தமிழின் ஆகச்சிறந்த சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார். இதனால், சினிமாவின் பக்கம் முழுகவனத்தையும் திருப்ப நினைத்த அவர் சீரியலை விட்டு வெளியேறியுள்ளார். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சப்பா’ முடியல…. கடுப்பாகி ஸ்டோரி போட்ட இயக்குனர்….!! என்ன நடந்துச்சுன்னு நீங்களே பாருங்க …..!!!

பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு நடிகர்கள் வெளியேறுவதால் இயக்குனர் பிரவீன்  கடுப்பாகிய இணையதளத்தில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் ஹிட் கொடுத்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் ஆனா பாரதி கண்ணம்மா டிஆர்பியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இத்தொடரில் சமீபகாலமாக நடிகர்கள் வெளியேறுவதும் இவருக்கு பதில் இவர் என்று நடிகர்கள் வருவதும் நடந்து வருகிறது. முதலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் லுக்கில் அசத்தும் ரோஷினி ஹரிப்ரியன்……. வைரலாகும் புகைப்படம்…….!!!!

ரோஷ்னி ஹரிப்ரியன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி. யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார். மேலும், அவருக்கு படவாய்ப்புகள் வந்ததன் காரணமாக இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களை கவர்ந்த ரோஷினி ஹரிப்ரியன்……. எப்படின்னு பாருங்க…….!!!

ரோஷ்னி ஹரிப்ரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல் ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி. யிலும் முன்னிலை வகித்து வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார். மேலும், இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணமாகத்தான் இவர் விலகியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனின் பெயர் சூட்டு விழாவை கலக்கலாக கொண்டாடிய பரினா……. அழகிய புகைப்படங்கள்……!!!

பரினாவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார். இதனையடுத்து, இந்த சீரியலில் வெண்பா என்னும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரினா. சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இவரின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினிக்கு…… இத்தனை பட வாய்ப்புகள் வந்ததா…….?

ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார். இந்நிலையில், இவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை பெற்ற பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வந்த பரினா…… ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!

பரினா  குழந்தை பெற்ற பிறகு மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க வந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று ”பாரதிகண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி. யிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் கதாநாயகியான ரோஷ்னி சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார். மேலும், இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பரீனாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தை பிறந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலில் இணைந்த பிரபலம்…….. யாருன்னு பாருங்க……!!!

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக அறந்தாங்கி நிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. டி. ஆர்.பி.யில் முன்னிலை வகித்து வரும் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் ரோஷினி ஹரிப்ரியன் விலகினார். தற்போது இந்த கதாபாத்திரத்தில் வினுஷா நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த சீரியலில் புதிதாக அறந்தாங்கி நிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை பெற்ற பிறகு…. ”பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்….!!!

பரீனா குழந்தை பெற்ற பிறகு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ”பாரதி கண்ணம்மா” சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல் ஆகும். இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வில்லியாக நடித்து வந்த பரீனா கர்ப்பமாக இருந்தபோதும் ஓய்வெடுக்காமல் நடித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை பரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இவர் குழந்தை பெற்ற பிறகு மருத்துவமனையிலிருந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா”…. சீரியலில் இனி இவர்தான் கண்ணம்மா…. வெளியான புரோமோ….!!!

‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியல் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷ்னி ஹரிப்ரியன் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.   இந்நிலையில், இவருக்கு பதிலாக வினுஷா என்ற நடிகையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த சீரியலின் புரோமோ வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலுக்காக ரோஷினி வாங்கிய ஒரு நாள் சம்பளம்…. வெளியான தகவல்….!!!

‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஒரு நாளுக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ”பாரதிகண்ணம்மா” சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று. இந்த சீரியல் டி.ஆர்.பி யிலும் முன்னணி வகிக்கிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு படவாய்ப்புகளும்  தேடி வருகிறது. இந்நிலையில், இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஒரு நாளுக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு நாளுக்காக 15 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென விலகும் ”பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகை…. ஷாக் ஆன ரசிகர்கள்….!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் முக்கிய நடிகை விலகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. ‘பாரதிகண்ணம்மா சீரியல்’ விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகுவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதிகண்ணம்மா’ சீரியல் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஹேமா… வெளியான கலக்கல் புகைப்படங்கள்…!!!

பாரதிகண்ணம்மா சீரியலில் ஹேமாவாக நடிக்கும் லிசாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தொடர்ந்து இந்த சீரியல் டி.ஆர்.பி-யில் முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது பல திருப்பங்களுடன் இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனக்கு பிறந்த மற்றொரு குழந்தை தான் ஹேமா என்ற விஷயம் கண்ணம்மாவிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த உண்மை பாரதிக்கு எப்போது தெரியும் என்பது தெரியவில்லை. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணம்மாவுடன் மீண்டும் இணையும் பாரதி?… ரசிகர்களை கவரும் புதிய புரோமோ…!!!

பாரதிகண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கருத்து வேறுபாடு காரணமாக பாரதி, கண்ணம்மா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது என்னுடைய வேலை’…. வெண்பாவின் சரியான பதில்…. இன்ஸ்டாகிராமில் பதிவு….!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வெண்பா பலரின் விமர்சனங்களுக்கு தக்க பதில் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்று தனியாக ரசிகர் கூட்டமே உண்டு. இந்த சீரியலின் கதை களத்தை இயக்குனர் மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார். மேலும் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் வெண்பா என்கிற பரீனா. இவர் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் பரீனா அதிகமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்த போட்டோ ஷூட்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன காரணமா இருக்கும்…. பிரபல சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்…. அறிமுகமாகும் பொள்ளாச்சி பாபு….!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பிரபல நடிகர் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சின்னத்திரையில் இருக்கும் கலைஞர்கள் ஒரே தொடரில் தான் நடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கிடையாது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கலாம். இதனால் சின்னத்திரை நடிகர்கள் பலர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் தொடரில் பாரதிக்கு தந்தையாக நடிப்பவர் ரிஷி கேசவ். இவர் தாலாட்டு சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுவயது ஆசை நிறைவேறிவிட்டது… ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி வெளியிட்ட ஜாலியான வீடியோ…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை ரோஷினி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.   https://www.instagram.com/p/CSJ2AO7ncq2/ இந்நிலையில் ரோஷினி மால்களில் பொருள்கள் எடுக்க பயன்படுத்தப்படும் ட்ராலியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா அவங்களா இது..? பிரபல சீரியல் நடிகையின் போட்டோ ஷூட்… ரசிகர்கள் ஆச்சரியம்..!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி தலைமுடியை எல்லாம் கட் செய்து எடுத்த ஒரு போட்டோ ஷூட் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ரோஷினி மாடலிங் துறையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் அவருடைய இந்த சீரியல் அவருக்கு பெரும் பாராட்டுகளை குவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நடிகை ரோஷினி நாளுக்கு நாள் தனது திறமையையும் வளர்த்துக் கொண்டே இருக்கிறார். மேலும் நடிகை ரோஷினி தனது தலைமுடியை எல்லாம் கட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்து இதுல என்னவா இருக்கும்…? சூப்பர் ஹிட்டாக ஓடும் பாரதி கண்ணம்மா…. வெளிவந்த அதிர வைக்கும் புகைப்படம்….!!

பொதுமக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான பாரதி கண்ணம்மாவில் அடுத்தது என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் வகையிலான புகைப்படம் வெளியே வந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் நடிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா எப்போது ஒன்றாக சேர்வார்கள் என்பது குறித்த ஆவலும் பொதுமக்களிடையே உள்ளது. இவ்வாறான சூழலில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா அடிக்கடி ஒன்றாக சந்தித்துக் கொள்ளும் படியான காட்சிகள் அந்த சீரியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் படைத்த புதிய சாதனை… செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்துள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண்பிரசாத் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். கடந்த வருடம் பாரதி கண்ணம்மா சீரியலை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. அதாவது தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்பவே முடியல… ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் வெண்பாவின் அம்மாவா இவர்?… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

சீரியல் நடிகை பரீனா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் வெண்பா என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் என்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவுடன் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகர்… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் நடிகர் விஷாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா ‌. இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி யில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் அஞ்சலி மற்றும் அகிலன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் கலக்கும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அந்த வகையில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி-யில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி அவ்வப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகர் அகிலின் அம்மாவா இவர்?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியல் புது திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடித்து வரும் அகில் தனது சிறப்பான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதிகண்ணம்மா’ சீரியலில் தொகுப்பாளர் ரக்ஷன் நடிக்கிறாரா?… வெளியான புகைப்படம்… குழப்பத்தில் ரசிகர்கள்…!!!

தொகுப்பாளர் ரக்சன் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்- நடிகையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . அதேபோல் இந்த சீரியலில் இரண்டாவது கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து வரும் அகிலன்- கண்மணி இருவரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடைசியா நான் நினைச்சது நடந்திருச்சு… ‘பாரதிகண்ணம்மா’ வெண்பா மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் . அதேபோல் இந்த சீரியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவா படத்தில் இணைந்த ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகர்… அவரே வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் அகிலன் பிரபுதேவாவின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்த பாரதி-கண்ணம்மா… வெளியான அழகிய புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் மற்றும் நடிகை இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது . இதில் பல பிரபலங்களுக்கு விருதுகள் கிடைத்தது . குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் அதிக விருதுகள் கிடைத்தது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது . இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம அழகு… பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையா இவர்?… ரசிகர்களைக் கவர்ந்த புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியின் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது . இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ரோஷினி அவ்வப்போது தனது அழகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது . மேலும் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை ரோஷினி அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தில் காயங்களுடன் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி முகத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற தொலைக்காட்சி சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வரும் இந்த  சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது . தற்போது பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது . மேலும் இந்த சீரியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…!!!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணி மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்த சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை கண்மணி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையுடன் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகர்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் நடித்துவரும் கண்மணி, அகிலன், அருண் உள்ளிட்ட பலரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இதில் நடிகர் அகிலன் சீரியல்களில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி தகவல்… ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் வெங்கடேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் கோரிக்கை… கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை…!!!

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ‘பாரதி கண்ணம்மா ‘சீரியல் நடிகை தனது கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் பரினா ஆசாத் . இவருடைய கதாபாத்திரம் வில்லத்தனமாக இருந்தாலும் இவரது நடிப்பு சிறப்பாக இருப்பதால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் . மேலும் நடிகை பரினா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பதால் […]

Categories

Tech |