விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுக்கு வராததால் இந்த வாரம் பல அதிரடியான உண்மைகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் திரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்து வருகிறார்கள். குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்களும் தெரியவந்துள்ள நிலையில் […]
