Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 11ம் தேதி….. “இனி மகாகவி நாள்”…… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாகவி பாரதியாரின் நினைவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளை மகாகவி நாளாக இனி கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணியன் என்பவர் தனது புலமை திறமை காரணமாக பாரதி என்று அழைக்கப்பட்டார். இவர் பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். விடுதலைக்காக […]

Categories

Tech |