பாரதிய ஜனதா கட்சி தனக்கு எம்பி சீட் கொடுக்க முன்வந்ததாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். தமிழில் ‘தாம் தூம்’ என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். தற்போது இந்தியில் 12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இளம் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறமையாக செயல்பட்டு வருவதாக […]
