விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா ரோகித்துக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்ட நிலையில் உள்ளது. வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டு மண்டபத்திலிருந்து தப்பித்து கோவிலுக்கு செல்கின்றார். இந்த விஷயத்தை அறிந்து கோவிலுக்கு வரும் கண்ணம்மா, பாரதி வெண்பா திருமணத்தை நிறுத்திவிடுகின்றார். அதன் பின்னர் வெண்பா மற்றும் ரோகித் திருமணம் எபிசோட்டில் நடந்துள்ளது. வெண்பா தாலி கட்டிக்கொள்ள மறுத்தார் சர்மிளா […]
