Categories
சினிமா தமிழ் சினிமா

“வெண்பா கழுத்தில் தாலி கட்டுவாரா பாரதி”…. பரபரப்பான ப்ரோமோ…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் பாரதி கண்ணம்மா…..!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் பாரதிகண்ணம்மாவும் ஒன்று. இந்த சீரியல் பல வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடிய போகிறது என்று கூறப்படுகிறது. அதன் கிளைமாக்ஸ் காட்சி தான் தற்போது பரபரப்பான உச்சகட்டத்தில் உள்ளது. அதன்படி வெண்பாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி உள்ள பாரதி வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டுவாரா? இல்லையா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான பாரதி கண்ணம்மா ப்ரோமோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ப்பமான வெண்பா ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் தற்கொலை”….. “திருமணத்திற்கு ஓகே சொன்ன பாரதி”…. பரபரப்பான ப்ரோமோ இதோ…!!!!!!

பாரதி கண்ணம்மா ப்ரோமோ வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்பொழுது ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் வெண்பா கர்ப்பமாக இருக்கின்றார். கர்ப்பத்திற்கு ரோகித் தான் காரணம் எனத் தெரிந்தும் பாரதி தான் தனக்கு தாலி கட்ட வேண்டும் என வற்புறுத்துகின்றார். அதற்கு பாரதி ஒப்புக் கொள்ளாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார். வெண்பாவை மருத்துவமனையில் பாரதி சேர்த்து விடுகின்றார். ஆனால் வெண்பா மருத்துவமனையிலும் தன்னை திருமணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே பழைய கண்ணம்மா…. மீண்டும் விஜய் டிவிக்கு வருகிறாரா….? வெளியான தகவல்….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ரசிகர்கள் மத்தியில் இருப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். இவருக்கு முன்பாக ரோஷினி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களுக்காக பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு ரோஷினி விலகினார். இது பாரதிகண்ணம்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது கண்ணம்மா  கதாபாத்திரத்தில் இருக்கும் வினுஷா தேவியை மக்கள் கண்ணம்மாவாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சிக்கு மீண்டும் ரோஷினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ? பாரதியாக நடிக்கும் அருண் விடியோவால் ரசிகர்கள் கேள்வி …!!

பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகின்றதா ? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை சீரியலில் பிரபலமானது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக ரோஷினி ஹரிப்ரியன்  நடித்து வந்தார். சில காரணங்களால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் இந்த சீரியலை முடித்துவிடலாம் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் புதிய கண்ணம்மா கேரக்டராக வினுஷா நடிக்க தொடங்கினார். தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் எடுத்த தப்பான முடிவு இதுதான்…. ரசிகருக்கு பதிலளித்த வெண்பா….!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரீனா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பரீனா ஏராளமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். இதனிடையே தற்போது அவர் தனது ரசிகர்களுடன் நேரலையில் பேசியுள்ளார். அப்போது ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் பரீனா பதில் அளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த […]

Categories

Tech |