அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதனால் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றும், அஜித்தின் ரீல் மகள் என்றும் அழைத்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அனிகா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். அந்த வகையில் அனிகா அவ்வப்போது கிளாமர் வழியும் புகைபடங்களையும் பகிர்ந்து வருகிறார். அதனை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயசுலயே கவர்ச்சியா ? […]
