விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் கல்பனா சாவ்லா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழும் நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ என்ற விண்கலம் அனுப்புவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையாக திகழ்ந்த கல்பனா சாவ்லா பெயர் அந்த விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அந்த விண்கலம் ரிக்கெட் […]
