கிணற்றில் இருந்து விஷத்தன்மை உடைய பாம்பை துணிச்சலாக பிடித்த யுவராஜை கிராமமக்கள் பாராட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான், திருவேங்கடம் காலனி பகுதியில் ஞானமணி என்பவருக்கு சொந்தமான தேங்காய் கிடங்கு உள்ளது. சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஞானமணி கிணற்றின் உள்ள இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் ஞானமணிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஞானமணி பாம்பு பிடிக்கும் யுவராஜ் என்பவரை தொடர்பு கொண்டு அதை பிடிக்க வருமாறு கூறியுள்ளார். உடனே விரைந்து […]
