பாம்பு மனிதனை கடித்துக் கொன்ற விஷம் நிறைந்த நாகப் பாம்பை பொதுமக்கள் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக தாக்கி கொன்றுள்ளார்கள். வடக்கு பிலிப்பைன்சில் விஷம் நிறைந்த பாம்புகளை பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற Benardo என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் mangaldan என்னும் பகுதியில் விஷப்பாம்பு இருப்பதாக Benardo விற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் விஷ பாம்பை பிடித்துள்ளார். இதனையடுத்து மக்கள் அவரை உற்சாகப்படுத்தியதால் குஷியான Benardo அந்த விஷப் பாம்பிற்கு முத்தம் கொடுப்பதற்கு […]
