உலகில் பல மசாஜ்கள் இருந்தாலும் பாம்பு மசாஜ் செய்வதற்கு பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனர். உலகின் பல இடங்களிலும் மசாஜ் செய்யும் முறைகள் விதவிதமாக செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு உடல் மசாஜ்களுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது. பெரும்பாலானோர் மசாஜ் செய்து கொள்வதற்காகவே தாய்லாந்து பறந்து செல்வதும் உண்டு. மசாஜ் வகையில் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், தாய் மசாஜ் என்று பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகிறது. இத்தனை மசாஜ்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையிலும், பாம்புகளைக் கொண்டு திகிலூட்டும் […]
