Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “இருளர்கள் பாம்பு பிடிக்க அனுமதி”… தமிழ்நாடு அரசு அரசாணை….!!!!!

தமிழகத்தில் இருளர் இனமக்கள் பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இந்த அரசாணை வாயிலாக விஷமுள்ள பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு முறையான அனுமதி கிடைத்து இருக்கிறது. பாம்புகளை பிடிக்க இருளர் இனமக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்காததால், உலக அளவில் புகழ்பெற்ற இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விஷ முறிவு மருந்துகள் மற்றும் பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க கடும் விஷமுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பு பிடிக்க சென்ற முதியவர்…. ஏற்பட்ட விபரீதம்…. கர்நாடகாவில் சோகம்….!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கோடிஹாலா கிராமத்தில் பசவராஜ் புகாரி என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளார். இந்நிலையில் கிராமத்தில் ஒரு வீட்டில் ஐந்தரை அடி நீளமுள்ள  நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது என்று அந்த முதியவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் மதுபோதையில் இருந்திருக்கிறார். இருப்பினும் ஆபத்து என்று அழைத்த உடனே சென்று வழக்கம் போல் பாம்பை […]

Categories

Tech |