ரஷ்ய கடற்படையினரால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள் தற்பொழுது உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது 6-வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது மும்முனை தாக்குதல்களை நடத்தி வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் உக்ரைனின் ஏராளமான ராணுவ இலக்குகளை தாக்கி அளித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரைனின் தலைநகரான […]
