கொரோனா உள்ளிட்ட பல நோய்களிலிருந்து மீண்டு வந்த நபர் விஷ பாம்பு கடியிலிருந்தும் மீண்டு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இயன் ஜோன்ஸ் என்ற நபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தங்கியிருந்துள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த அவர் நலமாக இருந்துள்ளார். இவருக்கு இதற்கு முன்னதாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அனைத்து நோய்களிலும் மன உறுதியுடன் எதிர்கொண்டு மீண்டு வந்த அவருக்கு […]
