பிரித்தானியாவில் பாம்பு கடித்ததாக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் 300 பேருக்கும் அதிகமான பாம்பு கடிக்கு சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர் இளம் வயதினர் அல்லது சிறு பிள்ளைகள் என தெரிவித்துள்ளார்கள். அப்படி பாம்பு கடித்து சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்துவிட்டாலும், சிலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறும் அளவுக்கு சென்றதாகவும், ஒருவருடைய விரலின் ஒரு பகுதியை அகற்றவேண்டியிருந்ததாகவும், மற்றொருவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் […]
