மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் நாகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான பாம்பு பிடி வீரர் ஆவார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாம்பை பிடித்துள்ளார். அதன் பிறகு அந்தப் பாம்பை தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த பாம்பின் வாயில் நாகேஷ் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது பாம்பு நாகேஷின் உதட்டில் கடித்து விட்டது. இதனால் நாகேஷ் மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக நாகேஷை […]
