மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்க சென்ற 1988ஆம் வருடம் பாம்பன் சாலை பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் சென்ற 1997ம் வருடம் அரசு பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தின் தடுப்பு சுவர்களில் மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் மேற்கொண்ட குழந்தை உட்பட 8 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் நேர்ந்து வருகிறது. இதனால் அந்த […]
