தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாமக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதிமுகவிலிருந்து பாமக விலகுவதாக கூறியது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்களுடைய கூட்டணியில் நீடிக்கலாமா? […]
