Categories
மாநில செய்திகள்

ஓட ஓட வெட்டிக்கொலை, 144 தடை உத்தரவு… தமிழகத்தில் பரபரப்பு….!!!

காரைக்கால்   தேவமணி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் மற்றும் கலவரத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவ மணியின் உடல் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் மருத்துவமனை மற்றும் தேவ மணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருநல்லாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்து இருக்கலாம் […]

Categories

Tech |