Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வரும் 30 ஆம் தேதி…. பாமக போராட்டம் அறிவிப்பு….!!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் அச்சமும் கவலையும் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது. போதை கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. நாள்தோறும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமான விற்பனை குறித்த செய்திகள் தான் செய்தித்தாள்களில் […]

Categories
மாநில செய்திகள்

ரயிலை தாக்கி அத்துமீறிய பாமக… 350 பேர் மீது போலீஸ் வழக்கு…!!!

சென்னையில் நடந்த போராட்டத்தில் கற்களை வீசி இரயிலை தாக்கிய புகாரில் பாமகவினர் 350 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் போராட்டம்… பாமகவினர் கைது… பெரும் பதற்றம்…!!!

சென்னையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பாமகவினர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தை பாமக தலைமை ஏற்று நடத்துகிறது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் திரும்பி செல்ல வேண்டும் […]

Categories

Tech |