இணையதளத்தில் விளையாடும் சூதாட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முக்கிய பிரமுகர் கூறியுள்ளார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்து நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய கொடூர சம்பவம் இதுவே கடைசியாக இருக்கட்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள கூடல் நகரில் ஆன்லைன் […]
