சென்னை ஏ அலைவரிசை ஒலிபரப்பை நிறுத்தும் திட்டத்தை பிரசார்பாரதி அமைப்பு கைவிட வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையின் மூலம் கூறியுள்ளார். சென்னை ஏ அலைவரிசையில் இசை, குடும்ப நலம் உட்பட பலவகை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சென்னை ஏ அலைவரிசை ஒளிபரப்பை பிரசார்பாரதி அமைப்பு நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அண்மையில் சென்னை வானொலி நிலையத்தின் இரு அலைவரிசைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னை ஏ அலைவரிசை […]
