தர்மபுரி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் நேற்று இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் சுகாதாரம் சீர்கேடாக இருப்பதை அவர் கண்டறிந்து, பின் சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் உடன் கழிவறை பகுதிக்கு சென்று ஆய்வுக்கு சென்றார். அங்கு சென்றபோது கழிவறைக்கு வெளியே துர்நாற்றம் வீசியது. இதனால் அவர் தன் உதவியாளரிடம் தெரிவித்து கழிவறையை தூய்மை செய்யும் பிரஸ், ப்ளீச்சிங், பவுடர், பினாயில் வாங்கி வரச்சொல்லி பள்ளி மேலாண்மை […]
