பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” -வுக்கு 5 வருடங்களுக்கு தடை விதித்து இருக்கிறது. ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” சட்டவிரோத இயக்கம் என அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” இனி இந்தியாவில் செயல்பட முடியாது என்கின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. சென்ற வாரம் நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் […]
