தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் நிலையங்களில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளதாகவும், மேலும் அவர்கள் மீது இருந்த பல புகாரின் […]
