Categories
மாநில செய்திகள்

“திமுக தேர்தலில் முறைகேடு செஞ்சுருக்காங்க”…. மறுவாக்குப்பதிவு வேண்டும்…. தேர்தல் ஆணையரிடம் அதிமுக மனு….!!!

நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது முறைக்கேட்டுனே நடைபெற்றது என அதிமுக பிரமுகர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது. இவ்வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் இவ்வாக்குப்பதிவின் போது ஒரு சில இடங்களில் ஆளுங்கட்சியான திமுக முறைகேட்டில் ஈடுபட்டது என எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் தேர்தல் ஆணையர் பழனிகுமாரை சந்தித்து […]

Categories
அரசியல்

வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு… இன்னும் சான்றிதழ் கொடுக்கல…. புகார் செய்த் அதிமுக…!!!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மையான இடங்களை திமுகவே  வென்றுள்ளது. அதிமுக சார்பில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்துள்ளார். இதன் பின் அவர் […]

Categories

Tech |