தன்னுடைய 85 வயதில் காலமான பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா இந்தியா அடுத்தாண்டு வெட்டிகிளி தாக்குதலால் அதிகளவில் பாதிக்கப்படும் என்று முன்கூட்டியே கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார். பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா என்பவர் தன்னுடைய 85 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இந்த கண் தெரியாத பெண் பாபா வாங்கா 100 க்கும் மேலான தகவல்களை முன்பாகவே கணித்து வைத்துள்ளார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு உலகில் என்னெல்லாம் ஆபத்து ஏற்படவுள்ளது என்பது தொடர்பான […]
