ரஜினிகாந்த் நடித்து, தயாரித்து, கதை, திரைக் கதை எழுதி வெளியான படம் பாபா. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்தார். சென்ற 2002ம் வருடம் வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. எனினும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் அப்போது வெற்றியடையவில்லை. இந்த படம் வெளிவந்து 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் பாபா படம் சென்ற 10ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. அப்போது படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் […]
