“பாபா” திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக நிலைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திரைத்துறையில் பார்க்காத வெற்றிகளை இல்லை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றியடைந்துள்ளார். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்துள்ளது […]
