Categories
தேசிய செய்திகள்

OMG : “சமூக சேவகர் பாபா இக்பால் சிங் திடீர் மரணம்”…. பெரும் சோகம்….!!!!

சமூக சேவகரான பாபா இக்பால் சிங் ( வயது 95 ) காலமானார். கடந்த ஒரு மாதமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாபா இக்பால் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்வி மருத்துவம் மற்றும் சமூக பணிகளில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |