பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். பாபர் மசூதி வழக்கில் அத்வானி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். அவர்கள் மீதான வழக்கு இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. பாபர் […]
