நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். மலையாள திரையுலகில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் தமிழில் கமல் ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழில் பாபநாசம்-2 உருவாக இருப்பதாகவும், இதில் கவுதமிக்கு பதில் மீனா கமலுக்கு […]
