நடிகர் யாஷ் பான்மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கூறி தனக்கு வந்த பல கோடிகளை திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். பான் இந்தியா திரைப்படமாக வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகரானார் யாஷ். இதையடுத்து அண்மையில் வெளியான கேஜிஎஃப்2 திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ரிலீஸாகி 1000 கோடி வசூல் செய்திருகின்றது. ரசிகர்கள் யாஷின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள். இதனால் இவரைத் தேடி விளம்பரங்கள் அதிகம் வருகின்றது. இந்நிலையில் இவரை தேடி பான் மசாலா பிராண்ட் […]
