Categories
இந்திய சினிமா சினிமா

‘பான் மசாலா’ விளம்பரத்தில் பாலிவுட் பிரபலங்கள்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய்குமார், ஷாருக்கான், அஜய்தேவ்கான் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகை அக்ஷய்குமார். அதேபோல அவர் புகை பிடிப்பது, மது அருந்துவது, பான்மசாலா போன்ற எந்த பழக்கமும் இல்லாதவர். இதனை பலமுறை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். சிகரெட், மதுபான விளம்பரங்களில் இவர் நடித்ததில்லை. இந்நிலையில் விமல் என்ற குட்கா நிறுவனத்தின் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் அக்ஷய்குமார் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

பான்மசாலா விளம்பரத்தில் நடிக்க வேண்டாம்… அமிதாப்பச்சனுக்கு கோரிக்கை…!!!

பான் மசாலா விளம்பர படத்தில் நடிக்க வேண்டாம் என தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பு அமிதாப்பச்சனுக்கு கோரிக்கை விடுத்துள்ளது புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது போன்ற விளம்பர படங்களில் பெரிய நடிகர்கள் நடிப்பதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் அதிக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை தொடர்ந்து புகையிலை ஒழிப்பு தேசிய அமைப்பின் தலைவரான சேகர் சால்கார் அமிதாப்பச்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:- “புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

குட்கா, பான் மசாலா பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு – தமிழக அரசு!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் விதிகளின் கீழ் கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குட்கா, பான் மசாலா […]

Categories

Tech |