Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா?… கண்டுபிடிப்பது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

பான்கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்கும் செயல்முறைக்கு பலமுறை காலக்கெடு வழங்கியும், இன்னும் சிலர் அதை செய்யவில்லை. இந்த நிலையில் கடைசியாக அரசு மார்ச் 31 2023-க்குள் பான்கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவேண்டும். இல்லையெனில் பான்கார்டுகள் செயலிழந்து விடும் என திட்டவட்டமாக கூறி உள்ளது. அத்துடன் ரூபாய்.1000ஐ அபராதமாக செலுத்துவதன் வாயிலாக பான் கார்டு-ஆதார் இணைக்க முடியும் என அரசு கூறியுள்ளது. கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தங்கள் பான்கார்டு, ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம். […]

Categories

Tech |