மத்திய அரசு ஆதார் எண்களுடன் பொதுமக்களின் அனைத்து வகை அரசு ஆவணங்களையும், சான்றுகளையும் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குரிய பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வருமான கணக்குகளை பராமரிக்கும் பான் கணக்கு எண்களை உடனே ஆதார் எண்களுடன் இணைக்க வேண்டும் என இதுவரையிலும் அரசு பல முறை கால அவகாசம் வழங்கி உள்ளது. இந்த நிலையில் 31/03/2023 ஆம் தேதி வரை தான் கடைசி வாய்ப்பு எனவும் அதன் பிறகும் […]
