பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் ரூபாய் 1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. PAN எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT அறிவித்திருந்தது. ஆனால் அதன் பிறகும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 […]
