Categories
சினிமா தமிழ் சினிமா

“பான்‌ இந்தியா” ரெடியாகும் சிவகார்த்திகேயன்…. புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் “ப்ரின்ஸ்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக […]

Categories
சினிமா

“அந்த வார்த்தையை கேட்டாலே எரிச்சல் வருகின்றது”… பேட்டியில் கூறிய துல்கர் சல்மான்…!!!

“பான் இந்தியா” என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சலாக வருகின்றது என துல்கர் சல்மான் கூறியுள்ளார். நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ் என இரண்டிலுமே பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் “பான் இந்தியா” படம் பற்றி தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஒரு மொழியில் அவர்களின் கலாச்சாரத்தை மையப் படுத்தி எடுக்கும் திரைப்படம்தான் பான் இந்தியா என கூறுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. அந்த வார்த்தையை கேட்டாலே எனக்கு […]

Categories
சினிமா

கைவசம் இத்தனை படங்களா….? விரைவில் பான் இந்தியா இயக்குனராக அவதாரம்…. சினிமாவில் உச்சம் தொட்ட இயக்குனர்…!!!

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கைவசம் நிறைய படங்கள் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . கார்த்தி நடிப்பில் கைதி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரின் அடுத்த படைப்பாக கமலஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை […]

Categories

Tech |