தமிழகத்தில் கொரோனா இரண்டாவது வலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று தீவிரமடைந்து வந்ததால் அந்த மாவட்டங்களில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மண்பானை விற்பனை செய்யும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களும் வெயில் காலம் என்பதால், […]
