Categories
தேசிய செய்திகள்

பானி பூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி பலி…. 18 பேர் மருத்துவமனையில் அனுமதி…. உச்சகட்ட பரபரப்பு….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் என்ற மாவட்டத்தில் தேவ்கிராரி கிராமத்தில் உள்ள கிராம சந்தையில் உள்ள அமைக்கப்பட்டிருந்த கடை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிறுவர்கள் சிலர் பானி பூரி வாங்கி சாப்பிட்டனர். இதையடுத்து மறுநாள் பானி பூரி சாப்பிட்ட பலருக்கும் வாந்தி மயக்கம் உள்ளிட்ட உடல் நலக்குறைவு திடீரென ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறுவர்கள் தான். பாதிக்கப்பட்டவர்களில் 4பேர் சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களில் 9 வயது ஆகும் சிறுமி இறந்து […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: உச்சகட்ட அதிர்ச்சி…. பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கண்காட்சியில் பானிபூரி சாப்பிட்டால் 97 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநில மாவட்ட தலைமையகத்தில் முப்பத்தி எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த சிங்கர்பூர் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியில் ஒரு கடையில் இருந்து காரமான பானிபூரி சாப்பிட்டா 97 குழந்தைகள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் கூறப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இது வேற மாதிரி பானிபூரி…. இதுவரைக்கும் யாரும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க…. ட்ரெண்டிங்கில்….!!!!

புதிய அறிமுகமான ஸ்பெஷல் பையர் பானி பூரியை சாப்பிட  விரும்புபவர்கள் குஜராத்திற்கு சென்று சுவைத்து மகிழலாம். சத்தான உணவுகளை விடவும் நொறுக்குத் தீனிகளை நாம் அதிகம் வாங்கி சாப்பிடுவோம். அதிலும் தெருக்களில் விற்கப்படும் பானி பூரியை பிறர் சாப்பிடுவதை பார்த்தாலே நமக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். இதன் காரணமாக கடைசியில் நாமும் பானி பூரியை சாப்பிடுவதற்காக வரிசையில் காத்து நிற்போம். இதற்கு முன்பாக பானி பூரியை புதினா, பச்சை மிளகாய் கலந்த நீர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அட கருமமே… உங்க கண்டுபிடிப்புக்கு ஒரு அளவே இல்லையா…? வைரலாகும் பட்டர் சிக்கன் பானி பூரி….!!!

பட்டர் சிக்கன் பானி பூரி என்ற உணவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை உணவு பிரியர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். உணவில் தற்போது புதிய புதிய விஷயங்களை புகுத்துவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. க்ரியேடிவிட்டி என்ற பெயரில் பல வித்தியாசமான உணவுகளை தயார் செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகியுடன் மில்க்ஷேக் கலந்த கலவை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த காம்பினேஷனை பலரும் கிண்டல் செய்துவந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ச்சீ… “பானிபூரிக்கு தயார் செய்த கிழங்கில் புழு”… வடமாநிலத்தவரை கட்டிவைத்து உதைத்த இளைஞர்கள்….!!!

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கத்தில் பானி பூரி தயார் செய்து கிழங்கில் புழு இருந்ததால் வடமாநிலத்தவரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரைவாக்கம் பகுதி வழியாக ஒரு தள்ளு வண்டியில் வடமாநிலத்தவர் ஒருவர் பானி பூரியை விற்று சென்றார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் அவரிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டனர். இதில் ஒரு இளைஞர் பசியின் காரணமாக வட மாநிலத்தவர் பானி பூரியை தருவதற்கு முன்பாக உருளைக்கிழங்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு பிளேட் பானிபூரியினால் வந்த விபரீதம்… உயிரை விட்ட மனைவி… கம்பி எண்ணும் கணவன்..!!!

கணவன் தன்னிடம் கேட்காமல் பானிபூரி வாங்கி வந்த காரணத்திற்காக மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே என்ற பகுதியை சேர்ந்த பிரதிக்ஷா அதே பகுதியை சேர்ந்த காகினிநாத் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நாளிலிருந்து இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பிரதிக்ஷா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். ஆனால் அலுவலத்தில் இருந்து வரும்பொழுது […]

Categories
தேசிய செய்திகள்

பானிபூரியில் தண்ணீருக்கு பதில்… சிறுநீரை கலந்த வியாபாரி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தள்ளுவண்டியில் பானி பூரி வைத்து வியாபாரம் நடத்தி வருபவர் பானி பூரி தயாரிப்பதற்குப் சிறுநீரை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதான் என்ற இடத்தில் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பானி பூரியை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் பானி பூரி, சாட், வட பாவ், பாவ் பாஜி உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பில் பானி பூரிக்கான மசாலா தயாராகிக்கொண்டு இருந்தது. […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அனைவருக்கும் பிடித்த பானி பூரி… செய்து பாருங்கள் …!!!

பானி பூரி செய்ய தேவையான பொருள்கள் : ரெடிமேட் மினி பூரி                       – தேவைக்கேற்ப‌ புதினா ‍                                                –  2 கைப்பிடி கறிவேப்பிலை ‍          […]

Categories

Tech |