இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினந்தோறும் ஒரு புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும். அவ்வகையில் தற்போது காலில் மிதித்து பாணி பூரி இளைஞர் ஒருவர் மாவு பிசையும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சாலையோரம் கடைகளில் விற்கும் பாணி பூரிக்கு பலரும் என்று அடிமை. அதில் சில பானிபூரிகள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படலாம். ஆனால் சிலர் வேலைகளில் சரியாக […]
